முகப்பு
தமிழ்நாடு

காவலர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க புதிய மின்னஞ்சல் முகவரி அறிவிப்பு

தமிழ்நாடு காவல்துறையினர் தங்கள் குறைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியைத் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:18 PM
பகிர்:

தமிழ்நாடு காவல்துறையினர் தங்கள் குறைகளை தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியைத் தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் டி.கே.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

பொதுவாக தங்களது கோரிக்கைகளை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும் வழக்கமே இருந்துவருகிற நிலையில், தற்போது புதிய முயற்சியாக மின்னஞ்சல் முகவரி ஒன்றைக் காவல்துறை தொடங்கியுள்ளது. tnpolicewelfare@gmail.com என்ற இந்த மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது துறை சார்ந்த கோரிக்கைகளைக் காவலர்கள் தெரிவிக்கலாம். பணி மாற்றம் மற்றும் தண்டனை பட்டியல் போன்ற கோரிக்கைகளைத் தவிர வேறு குறைகள் எதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதிலளிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →