முகப்பு
தமிழ்நாடு

திமுகவின் முரசொலி இணையதள பக்கம் முடக்கம்

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதனை லிஜியான் குரூப் முடக்கியுள்ளது.

தமிழ்நாடு

திமுகவின் முரசொலி இணையதள பக்கம் முடக்கம்

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதனை லிஜியான் குரூப் முடக்கியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:16 AM
பகிர்:

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதனை லிஜியான் குரூப் முடக்கியுள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், அவற்றில் பதிவாகும் வாக்குகளில் நம்பகத்தன்மை இல்லை எனவும் அதில் பதிவிடப்பட்டுள்ளது. எனவே, ஜனநாயகத்தை காக்க மின்னணு வாக்கு இயந்திரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உத்தரப் பிரதேசத்தில் வாக்குச்சீட்டு மூலம் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முரசொலியின் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல்காந்தி, மல்லையாவின் டிவிட்டர் கணக்கை லிஜியன் ஏற்கெனவே முடக்கியது. அமெரிக்கா, ஸ்வீடன், கனடாவில் உள்ள ஹேக்கர் மூலம் லிஜியன் செயல்படுகிறது என்பகு குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →