முகப்பு
தமிழ்நாடு

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாக வாய்ப்பு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:36 PM
பகிர்:

தில்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தில்லி உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவதாகவும், கருணை மதிப்பெண் தரவும் சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

மேலும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முடிவைக் கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →