தமிழ்நாடு

சேகர் ரெட்டிக்கு சொந்தமான  30 கிலோ தங்கம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

DIN

சென்னை: சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.8.57 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தொழிலதிபர் ஜெ.சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில், கடந்த ஆண்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி வருமானவரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ரூ.147 கோடி பணம், 177 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. அதில், தற்போது நடத்திய சோதனையில் 30 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT