முகப்பு
தமிழ்நாடு

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று திடீரென ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:38 PM
பகிர்:

சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று திடீரென ஏற்பட்டுள்ள தீ விபத்தில் 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
சென்னை தியாகராயர் உள்ள சென்னை சில்க்ஸில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, எரியும் தீயை அணைக்க ஹைட்ராலிக் வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →