தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

DIN

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
காவிரியில் நடத்தப்படும் மகா புஷ்கர விழாவுக்காக கடந்த 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நொடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 
மூன்று நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை இரவு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நொடிக்கு 4 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. 
இந்த நிலையில், சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.95 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 6,847 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து நொடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 38.98 டி.எம்.சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT