தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ. 72 அதிகரிப்பு

DIN

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.72 அதிகரித்து, ரூ. 22,528-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9 அதிகரித்து, ரூ.2,816- க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 41,900 -ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,816
1 பவுன் தங்கம் ரூ. 22,528
1 கிராம் வெள்ளி ரூ. 41.90
1 கிலோ வெள்ளி ரூ. 41, 900 
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,807
1 பவுன் தங்கம் ரூ. 22,456
1 கிராம் வெள்ளி ரூ. 41.60
1 கிலோ வெள்ளி ரூ. 41,600
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT