தமிழ்நாடு

தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் வகுப்புகள் நடத்தக் கூடாது: மெட்ரிக் இயக்ககம் உத்தரவு 

DIN

சென்னை: தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் புதனன்று வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் நிறுவனங்களுடன் இணைந்து நீட் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது.

அதேசமயம் எந்த ஒரு நீட் சிறப்பு வகுப்பிலும் சேருமாறு மாணவர்களை பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது.

அதேநேரம் நீட் சிறப்பு வகுப்புகளுக்கு என்று மாணவர்களிடம் பள்ளிகள் சிறப்பு கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது. 

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT