முகப்பு
தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு 

கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:22 PM
பகிர்:

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி தமிழக அரசின் க்ரூப் 4 பிரிவு  பதவிகளுக்கான தேர்வுகள் நடைபெற்றன. ஏறத்தாழ 8351 பதவிகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் பங்கு பெற்றனர்.

இந்த தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளன. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இந்த தேர்வு முடிவுகளை  நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →