முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

கருணாநிதி பிறந்தநாளுக்கு ராகுல் வாழ்த்து!

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு

கருணாநிதி பிறந்தநாளுக்கு ராகுல் வாழ்த்து!

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:12 PM
கோப்புப்படம்
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதி 95-ஆவது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார். இந்திய அரசியலின் மூத்த அரசியல் தலைவரான இவருக்கு நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர். 

இந்த வரிசையில் தற்போது ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

"கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எப்போதும் ஆனந்தத்துடனும், ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →