முகப்பு
தமிழ்நாடு

மேலாண்மை வாரியமே நியாயமான தீர்வு: நடிகர் ரஜினிகாந்த்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வாக அமையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Updated On : 30 மார்ச், 2018 at 1:25 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே நியாயமான தீர்வாக அமையும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் வியாழக்கிழமை கூறியிருப்பது: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும். நீதி நிலை நாட்டப்படும் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.