தமிழ்நாடு

பெட்ரோல் விலை எந்தெந்த ஊரில் எவ்வளவு தெரியுமா? இன்றைய நிலவரம்

சென்னையில் பெட்ரோல் விலை 17 காசுகள் உயர்ந்து 81.43 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

DIN

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு உயர்ந்து வரும் பெட்ரோல் விலை தொடர்ச்சியாக ஏற்றத்துடனே இருந்து வருகிறது. சென்னையில் முதன்முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயை கடந்து வரலாற்று சாதனை படைத்தது. 

இன்றைய (மே, 29) நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து 81.43 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து 73.18 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைகளின் இன்றைய நிலவரம்:

 பெட்ரோல்உயர்வுடீசல்உயர்வு
சென்னை₹ 81.4317 காசுகள்₹ 73.1815 காசுகள்
தில்லி₹ 78.4316 காசுகள்₹ 69.3114 காசுகள்
மும்பை₹ 86.2416 காசுகள்₹ 73.7915 காசுகள்
கொல்கத்தா₹ 81.0615 காசுகள்₹ 71.86 14 காசுகள்
ஹைதராபாத்₹ 83.0817 காசுகள்₹ 75.3416 காசுகள்
பெங்களூரு₹ 79.7116 காசுகள்₹ 70.5014 காசுகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரிப்பில் சிவக்கிறேன்... அனன்யா!

மகிழ்ச்சியாக இருக்க காரணம் அவசியமா? - ஸ்ரீலீலா

யமுனை நதியின் மீது வட்டமிடும் புறாக்கள் - புகைப்படங்கள்

கண் ஜாடையில் விழுந்தேனடி... பிரியங்கா மோகன்!

கடைசி ஒருநாள்: 212 ரன்கள் இலக்கை துரத்தும் பாகிஸ்தான்; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?

SCROLL FOR NEXT