சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தமிழக மக்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு நாளை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தீபாவளி திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளி திருநாள் தமிழக மக்கள் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஒளியையும் ஏற்படுத்தட்டும்; இத்திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.