தமிழ்நாடு

கொல்லம்-காக்கிநாடாவுக்கு சுவிதா சிறப்பு ரயில்

DIN

பயணிகள் வசதிக்காக, கொல்லம்-காக்கிநாடாவுக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
 கொல்லம்-காக்கிநாடா: கொல்லத்தில் இருந்து நவம்பர் 17, 21, 25 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு ரயில் (82718) காலை 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.50 மணிக்கு காக்கிநாடா டவுனை சென்றடையும்.
 கொல்லம்-ஹைதராபாத்:
 கொல்லத்தில் இருந்து நவம்பர் 15-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குப் புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82720) மறுநாள் காலை 8.30 மணிக்கு ஹைதராபாத்தை சென்றடையும்.
 இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை(நவ.11) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT