தமிழ்நாடு

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

DIN

சென்னையில் பெட்ரோல் விலை 07 காசுகளும், டீசல் விலை 20 காசுகள் அதிகரித்து ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்யப்படுகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சத்தை தொட்டது. இது வெள்ளிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை 07 காசுகளும், டீசல் விலை 20 காசுகளும் அதிகரித்துள்ளது. 

சென்னையில் நேற்றைய விலையில் இருந்து 07 காசுகள் அதிகரித்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.99 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 79.71 ஆகவும் உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

SCROLL FOR NEXT