தமிழ்நாடு

சென்னையில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி 

கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் தற்போது சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

DIN

சென்னை: கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் தற்போது சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

வட கிழக்கு பருவ மழை தொடங்குவது தாமதமாகி வந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

அதன் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

கடந்த சில நாட்களாக பகலில் வெப்பம் வாட்டி வந்த நிலையில் இந்த மழையானது மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவின் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆஜர்!

மழையின் வாசம்... சௌந்தர்யா ரெட்டி!

பிகார் வாக்காளர் பட்டியல்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

வேளாங்கண்ணியில் மிர்னாளினி ரவி!

ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்? வைரலான கஜோல்!

SCROLL FOR NEXT