தமிழ்நாடு

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.23,432-க்கு விற்பனையானது.

தினமணி செய்திச் சேவை


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.168 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.23,432-க்கு விற்பனையானது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையை நிா்ணயிக்கின்றறன.

சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.21 குறைந்து ரூ.2,929-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

வெள்ளி விலையில் மாற்றறமில்லை. அதன் விலை கிராம் ரூ.40.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.40,000 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் - 2,929
1 பவுன் தங்கம் - 23,432
1 கிராம் வெள்ளி - 40.00
1 கிலோ வெள்ளி - 40,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் - 2,950
1 பவுன் தங்கம் - 23,600
1 கிராம் வெள்ளி - 40.00
1 கிலோ வெள்ளி - 40,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு

காதல் திருமணத்துக்குத் தடை: பஞ்சாப் கிராமத்தில் தீர்மானம்!

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

SCROLL FOR NEXT