டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் புதனன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் புதனன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் புதனன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்நிலைத் தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்ளலாம்
தொடர்ச்சியாக ஜூலை 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.