முகப்பு
தமிழ்நாடு

காலி இருக்கைகளை படம்பிடித்த பத்திரிகையாளர்களை தாக்கிய காங்கிரஸ் கட்சியினர்: வைரலாகும் விடியோ

தமிழக காங்கிரஸ் தலைவர் கலந்துகொண்ட பிரசாரத்தின் காலி இருக்கைகளை படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது அக்கட்சியினர் சரமாரியாக தாக்கினர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் கலந்துகொண்ட பிரசாரத்தின் காலி இருக்கைகளை படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மீது அக்கட்சியினர் சரமாரியாக தாக்கினர்.

விருதுநகரில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சனிக்கிழமை கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இருக்கைகள் காலியாக இருந்ததை படம் பிடித்த புகைப்பட்ட பத்திரிகையாளர்களை காங்கிரஸ் கட்சியினர் சராமாரியாக தாக்கினார்கள்.

இந்த விடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →