தமிழ்நாடு

அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் கன்னியாகுமரி முதலிடம்

DIN


தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில்  அரசுப் பள்ளிகளில் 92.64 சதவீத தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
அதேவேளையில் 76.14 சதவீதத் தேர்ச்சியை மட்டுமே பெற்று திருவள்ளூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.

பள்ளிகள் தேர்ச்சி விகிதம்
அரசுப் பள்ளிகள்    84.76 சதவீதம்
அரசு உதவி பெறும் பள்ளிகள்    93.64 சதவீதம்
மெட்ரிக். பள்ளிகள்     98.26 சதவீதம்
இருபாலர் பள்ளிகள்    91.67 சதவீதம்
பெண்கள் பள்ளிகள்     93.75 சதவீதம்
ஆண்கள் பள்ளிகள்    83.47 சதவீதம்

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவீதம்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் முக்கியப் பாடங்களைப் பொருத்தவரை கணித பாடத்தில் அதிகபட்சமாக 96.25 சதவீத மாணவர்கள் 
தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடங்கள்                                                                     தேர்ச்சி சதவீதம்
கணிதம்     96.25
உயிரியல்    96.05
கணினி அறிவியல்     95.27
வேதியியல்    94.88
இயற்பியல்    93.89
கணக்குப்பதிவியல்    92.41
வணிகவியல்    91.23
தாவரவியல்    89.98
விலங்கியல்    89.44
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT