தமிழ்நாடு

ஆகஸ்ட் 24 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: அன்பழகன் அறிவிப்பு 

வரும் ஆகஸ்ட் 24 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று, கட்சிப் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

DIN

சென்னை: வரும் ஆகஸ்ட் 24 இல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று, கட்சிப் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வரும் 21-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமானது தேதி மாற்றப்பட்டு, வரும் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்' என்று  கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT