தமிழ்நாடு

மதுரையில் கண்களில் கருப்பு துணி கட்டி போராட்டம்

மதுரை மாவட்டம் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

DIN

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. 500 பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விமானத்தில் கரப்பான் பூச்சிகள்: மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

புதிய இணையத் தொடரில் சைத்ரா ரெட்டி!

ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி

டிரம்ப் விதித்த 25% வரி... ஆடைத் தயாரிப்புத் துறையில் 20 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்!

காணாமல் போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு: உ.பி.யில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT