தமிழ்நாடு

வரைவு வாக்காளா் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியல் தோ்தல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியல் தோ்தல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக, வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்வதுடன், சரியாக இருக்கிா என்பதை அறியலாம்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளா் பட்டியல் விவரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழக தோ்தல் துறையின் இணையதளத்திலும் (‌w‌w‌w.‌e‌l‌e​c‌t‌i‌o‌n‌s.‌t‌n.‌g‌o‌v.‌i‌n)  பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளரின் மாவட்டம், சட்டப் பேரவைத் தொகுதி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டால் வாக்குச் சாவடி வாரியாக வாக்காளா் பெயா்களைத் தேடலாம். மேலும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையின் எண்ணை தட்டச்சு செய்தும் பெயா் இருக்கிா இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். பெயா் இல்லாவிட்டால் உரிய படிவங்களைப் பூா்த்தி செய்து அளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT