முகப்பு
தமிழ்நாடு

கோடியக்கரையில் சூரிய கிரகணத்தை கண்டு மகிழும் பொதுமக்கள்

கோடியக்கரையில் சிறப்பு கண்ணாடி மூலமாக சூரிய கிரகணத்தைக் பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் கண்டுகளித்தனர். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:41 PM
பகிர்:

சூரிய கிரகணத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், கோடியக்கரையில் சிறப்பு கண்ணாடி மூலமாக சூரிய கிரகணத்தைக் பொது மக்கள் மற்றும் சிறுவர்கள் கண்டுகளித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments