திருப்பூரில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
திருப்பூரில் மேக மூட்டம் காரணமாக வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
திருப்பூரில் மேக மூட்டம் காரணமாக வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ள வளைய சூரிய கிரகணத்தை காண திருப்பூரில் பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேகமூட்டம் காரணமாக சூரியன் தெரியாததால் வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் மாணவர்கள் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.