தமிழ்நாடு

நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் யார்?:  திமுக உறுப்பினரின் தகவலால் எழுந்த சிரிப்பலை

DIN


நோட்டாவுக்கு வாக்களிப்பவர்கள் யார் என்பது குறித்து திமுக உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அளித்த தகவலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
பேரவையில் வியாழக்கிழமை தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்  கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியது:
தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட அளவு வாக்குகள்  நோட்டாவுக்கு விழுகின்றன. 
இந்த வாக்குகள் யாருடையது என நினைக்கிறீர்கள். வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறவர்களின் வாக்குகள்தான் அவை. அதனால், வேலைவாய்ப்பைப் பெருக்கி, அவர்களுக்கு வேலை அளியுங்கள் என்றார்.  அவர் இவ்வாறு குறிப்பிட்டபோது பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

SCROLL FOR NEXT