தமிழ்நாடு

எச்ஐவி பாதித்த மாணவருக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

பெரம்பலூரில் எச்ஐவி பாதித்த மாணவருக்கு பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN


சென்னை: பெரம்பலூரில் எச்ஐவி பாதித்த மாணவருக்கு பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எச்ஐவி பாதித்த மாணவரை பள்ளியில் சேர்க்க மறுத்த பள்ளி நிர்வாகம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இது தொடர்பாக தாமாக முன் வந்து புகார் பதிவு செய்துள்ளது மாநில மனித உரிமை ஆணையம்.

இது குறித்து பதிலளிக்குமாறு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பெரம்பலூர் ஆட்சியர் ஆகியோர் பதில் தர நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

SCROLL FOR NEXT