தமிழ்நாடு

சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

DIN


சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்தும், அதிகரித்தும் மாற்றமின்றியும் விற்பனையாகி வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.31 காசுகளும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.24 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

இது நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.31 ஆகவும், டீசல் நேற்றைய விலை இருந்து 16 காசுகள் குறைந்து, ரூ.68.24 ஆகவும் விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்க எஸ்ஐஆர் வரைவுப் பட்டியல் வெளியீடு! 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

SCROLL FOR NEXT