தமிழ்நாடு

மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

DIN

சென்னை: மத்திய சென்னை தொகுதியில் திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் தயாநிதி மாறன் 33,454 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள்  மத்திய அமைச்சரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமகவின் சாம் பாலை  விட 33,454 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.    

தயாநிதி மாறன் - 298427

சாம் பால் - 99183

இந்த தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிட்ட கமீலா நாசர் 61,033 வாக்குகள் பெற்று முன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது

SCROLL FOR NEXT