முகப்பு
தமிழ்நாடு

நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 

நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:58 AM
பகிர்:

சென்னை: நீலகிரி தொகுதியில் திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முன்னிலை நிலவரங்கள் மற்றும் முடிவுகள் வரிசையாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் ஆ.ராசா 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னாள்  மத்திய அமைச்சரான இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் தியாகராஜனை  விட 2,05,357 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.    

ஆ.ராசா - 5, 46, 493

தியாகராஜன் - 3, 41, 136

முழு கட்டுரையைப் படிக்க →