தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல்: 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி

DIN

மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட்டன. அதில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. 

அதேசமயம், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவிலான வெற்றியை திமுக கூட்டணி பெற்றுள்ளது.

வெற்றி நிலவரம்: திமுக - 19, காங்கிரஸ் - 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு - 2, இந்திய கம்யூனிஸ்டு - 2, விடுதலை சிறுத்தைகள் - 2, மதிமுக - 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1, இந்திய ஜனநாயக கட்சி - 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT