முகப்பு
தமிழ்நாடு

அப்போலோவில் துரைமுருகன் அனுமதி

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:00 PM
பகிர்:

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

திமுக பொருளாளராக பொறுப்பு வகித்துவருபவர் துரைமுருகன்(81). இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் சோர்வு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.