உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடுஉள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, சென்னையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆலோசனைக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.