முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:16 AM
டாஸ்மாக் கடை
பகிர்:

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வருடா வருடம் தீபாவளிப் பண்டிகையையொட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.

இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளதாக வியாழனன்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300/- போனஸாகவும், இதர விற்பனையாளர்களுக்கு ரூ. 16800/- போனஸாகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.