தமிழ்நாடு

வாசகர்களே.. நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏதேனும் பிரச்னையா? புகைப்படம் எடுங்கள்; தினமணியுடன் பகிருங்கள்..

DIN


தினமணி இணையதள வாசகர்களே.. உங்கள் பகுதியில் சாலைப் போக்குவரத்து, பழுதடைந்த சாலை, குடிநீர் விநியோகம், விதிமுறை மீறி பேனர் வைப்பது என ஏதேனும் பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். அதை யாரிடம் தெரிவிப்பது என்ற குழப்பம் இருக்கிறதா? அந்தக் குழப்பத்தை போக்குவதற்காகவே தினமணி இணையதளம் இந்தப் புதிய நடைமுறையை மேற்கொள்ளவிருக்கிறது. 

நீங்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் பிரச்னையை புகைப்படம் எடுத்தும், ஒரு சிறிய பத்தியில் பிரச்னையின் விளக்கத்தை குறிப்பிட்டும் கீழே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அது தினமணி இணையதளத்தின் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் உங்களது பெயருடன் பதிவேற்றப்படும். 

உங்கள் பிரச்னையை தினசரி சலித்துக்கொண்டு மனதுக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டு கடக்காமல் தினமணி இணையதளத்துடன் பகிருங்கள். மாற்றம் நம்மிடம் இருந்தே முதலில் பிறக்கட்டும்!

மின்னஞ்சல்: dinamani.readers@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT