தமிழ்நாடு

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலராக ஆர்.சி.மீனா

DIN

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெள்ளிக்கிழமை தனியாகப்  பிறப்பித்துள்ளார். 
அதன் விவரம் (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):
எஸ்.சுரேஷ்குமார் - சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் (நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்).
அனு ஜார்ஜ் - தொழில் மற்றும் வர்த்தகத் துறை இயக்குநர் (சர்க்கரைத் துறை முன்னாள் ஆணையாளர்).
ரமேஷ் சந்த் மீனா - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT