ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈரோட்டில் ஆட்டோ ஓட்டுநர்கள் 500 பேருக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.
உணவுப் பொருள்களை மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி வழங்கினார். மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, நிர்வாகிகள் பி.என்.எம்.நடேசன், பி.என்.எம்.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.