முகப்பு
தமிழ்நாடு

போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க

போட்டித் தேர்வுகளுக்கு இதுவரை நேரடி இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா பேரிடர் காரணமாக ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
போட்டித் தேர்வுகளுக்கு ஆன்லைன் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க
பகிர்:

போட்டித் தேர்வுகளுக்கு இதுவரை நேரடி இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா பேரிடர் காரணமாக ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இதுவரை போட்டித் தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. 

‘Staff Selection Commission‘ (Combined Graduate Level)  மற்றும் IBPS PO தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை 24.08.2020 முதல் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே அளிக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் வாயிலாக பதிவு செய்யுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் ஏ.விஷ்ணு தெரிவித்துள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →