தெஹல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மனு தள்ளுபடி
முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மானநஷ்ட ஈடு கோரும் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு முன்னாள் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மானநஷ்ட ஈடு கோரும் வழக்கை தள்ளுபடி செய்யுமாறு முன்னாள் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
கொடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்துவதை எதிர்த்து முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மானநஷ்ட ஈடு கோரும் வழக்கை நிராகரிக்கக் கோரி தெஹல்கா இதழ் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தது.