முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்வு

புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்ந்தது.

Updated On : 2 டிசம்பர், 2020 at 8:18 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்வு
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM


சேலம்: புதன்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.27அடியாக உயர்ந்தது.

காவிரியிலிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,559 கன அடியிலிருந்து 6,119 கன அடியாக சரிந்தது. 

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

Advertisement

அணையின் நீர் இருப்பு 66.90 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.