மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 103.52 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 69.48 டி.எம்.சி.யாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 103.52 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 69.48 டி.எம்.சி.யாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,139 கன அடியிலிருந்து 7,099 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.