தமிழ்நாடு

ரஜினிகாந்த் பிறந்தநாள்: ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு ஊத்தங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு ஊத்தங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ரஜினிகாந்த் பூரண நலத்துடன் வாழ வேண்டி நடைபெற்றது. ரஜினி மக்கள் மன்ற பேரூர் கழக செயலாளர் சக்திவேல் தலைமையில் சிறப்புப் பூஜை நடைபெற்றது, அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜினிசங்கர், நகரத் துணை செயலாளர் ஆண்டனி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் குறைந்து ரூ.88.82 ஆக நிறைவு!

லங்கா பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக இந்திய வீரர்கள்!

லக்கினத்திற்கு 8ஆம் இடத்தில் உள்ள கிரகங்களும் பலன்களும்!

யார் அழைப்பது..? -சாதிகா!

வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் சீமான்

SCROLL FOR NEXT