மேட்டூா் அணை நிலவரம்
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 106.11 அடியாகவும், நீா் இருப்பு 72.98 டி.எம்.சி.யாக உள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:38 PM
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 106.11 அடியாகவும், நீா் இருப்பு 72.98 டி.எம்.சி.யாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 4,517 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 72.98 டி.எம்.சி.யாக உள்ளது.