முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.68 அடி

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 106.68 அடியாக இருந்தது.

Updated On : 22 டிசம்பர், 2020 at 8:44 AM
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.68 அடி
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:41 PM

சேலம்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 106.68 அடியாக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2107 கன அடியிலிருந்து 2065 கன அடியாக சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.  அணையின் நீர் இருப்பு 73.77 டி.எம்.சியாக உள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.