முகப்பு
திமுக சார்பில் கிராமசபைக் கூட்டம்
தமிழ்நாடு

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டம்

சென்னை, மாதவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டம்

சென்னை, மாதவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
திமுக சார்பில் கிராமசபைக் கூட்டம்
பகிர்:

சென்னை, மாதவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் ஆஷா கல்வி நாதன் தலைமை தாங்கினார். மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் புழல் ஒன்றிய தலைவர் தங்கமணி திருமால்  புழல் ஊராட்சி ஒன்றிய செயலாளர் நா. ஜெகதீசன் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் திருமால் ஊராட்சிமன்ற தலைவர்கள் விளாங்காடு பாக்கம்  பாரதி சரவணன் தமிழ்ச்செல்வி ரமேஷ் வடகரை ஜானகிராமன் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →