முகப்பு
தமிழ்நாடு

ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் தம்பதி சமேதராக பதகதர்களக்கு அருள்பாலித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் தம்பதி சமேதராக பதகதர்களக்கு அருள்பாலித்தார்.
பகிர்:

சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் தம்பதி சமேதராக பதகதர்களக்கு அருள்பாலித்தார்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அ.மோகன் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி நிர்வாகிகள் சி.ஆறுமுகம் செல்வராஜ் உள்ளிட்டௌர் கலந்து கொண்டனர்.

சமூக இடைவெளியுடன் குறைந்த பக்தர்களோடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து காலை 6 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →