முகப்பு
திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பள்ளிகொண்ட பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
தமிழ்நாடு

பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பூம்புகார் திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பள்ளிகொண்ட பெருமாள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பகிர்:

பூம்புகார் திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பூம்புகார் திருவெண்காடு அருகே உள்ள நாங்கூர் கிராமத்தில் வைணவ திவ்யதேச கோயில்கள் 108 மணிமாடக் கோவில், வைகுந்த விண்ணகரம் குடமாடு கூத்தர், பள்ளிகொண்ட பெருமாள், செம்பொன் அரங்கர் நான் மதிய பெருமாள், வரதராஜ பெருமாள், ஆகிய கோவில்கள் உள்ளன.

வெள்ளிக்கிழமை அதிகாலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பள்ளிகொண்ட பெருமாளை தரிசனம் செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →