தமிழ்நாடு

கூட்டுறவுத்துறை பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையகம்: அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பு

கூட்டுறவுத்துறையின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையகத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

DIN

கூட்டுறவுத்துறையின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையகத்தை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனை நிலையத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். இதன் மதிப்பு ரூ.1.62 கோடி ஆகும். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, எம்எல்ஏக்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இந்த நிகழ்வின் போது கூட்டுறவுத்துறை மூலம் 1,802 பயனாளிகளுக்கு ரூ.13.43 கோடி மதிப்பிலான கடன் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT