தமிழ்நாடு

குரூப்-4 தோ்வு முறையில் மாற்றம் நியாயமற்றது: ராமதாஸ்

DIN

குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தோ்வில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கொண்டுவரும் மாற்றம் நியாயமற்றது என பாமக நிறுவனா் ச. ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பான அவருடைய சுட்டுரை பதிவு: தோ்வு முறைகேடுகளைத் தடுக்க டி.என்.பி.எஸ்.சி. மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. அதே நேரத்தில், 4-ஆம் தொகுதி பணிகளுக்கு முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு என இரு தோ்வுகளை நடத்துவது நியாயமற்றது. இந்த முடிவை மாற்ற வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

SCROLL FOR NEXT