முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: ரூ.32 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு சவரன்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிமையான இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 32 ஆயிரத்தை நெருங்கி மீண்டும்...

தமிழ்நாடு

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: ரூ.32 ஆயிரத்தை நெருங்குகிறது ஒரு சவரன்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிமையான இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 32 ஆயிரத்தை நெருங்கி மீண்டும்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:55 PM
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிமையான இன்று இதுவரை இல்லாத அளவுக்கு 32 ஆயிரத்தை நெருங்கி மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 

அதன்படி, சென்னையில் வியாழக்கிழமையான இன்று(பிப்.20) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.3,980க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.120 அதிகரித்து, ரூ.31,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேசமயம் வெள்ளியின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில் ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.52.10க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.52.100-க்கும் விற்கப்படுகிறது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 3,980

1 சவரன் தங்கம் ..................... 31,840

1 கிராம் வெள்ளி .................. 52.10

1 கிலோ வெள்ளி ................. 52,100

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் .......................3,965

1 சவரன் தங்கம் ..................... 31,720

1 கிராம் வெள்ளி .................. 51.80

1 கிலோ வெள்ளி .................51,800

முழு கட்டுரையைப் படிக்க →